fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

அதிமுக கூட்டணியில் விரிசல்.. பாமக, தேமுதிக மந்திரி பதவிக்கு போட்டி

pmk

Politics | அரசியல்

அதிமுக கூட்டணியில் விரிசல்.. பாமக, தேமுதிக மந்திரி பதவிக்கு போட்டி

அதிமுக கூட்டணி நாடாளுமன்ற தேர்தலில் மாபெரும் தோல்வியைத் தழுவியது. ஒரே ஒரு தொகுதி மட்டுமே வெற்றி பெற்று ஒரு எம்பியாக இருக்கின்றனர். அவருக்கு மட்டுமே மத்திய மந்திரி பதவி வேண்டும் என்று ஓபிஎஸ் ஒரு பக்கம் காய் நகர்த்தி வருகிறார்.

ஆனால் பாமகவில் அன்புமணி ராமதாஸ் மாநிலங்களவை எம்.பி குடுத்து மத்திய மந்திரி பதவி வேண்டும் என்று அடம் பிடிக்கிறார். அதே சமயம் தேமுதிகவின் சுதீஷுக்கு பதவி வேண்டும் என்று அவர் ஒரு பக்கம் நெருக்கடி கொடுக்கிறார் என்று தகவல்கள் வந்துள்ளது.

எது எப்படியோ அதிமுக கூட்டணியில் நாடாளுமன்ற தேர்தலும் சிறிய வெற்றி பெற்றிருந்தால் கண்டிப்பாக பல மந்திரிகள் கிடைத்து இருப்பார்கள். தமிழிசை சௌந்தர்ராஜன் ‘மோடி அவர்கள் தமிழகத்தை விட்டு விடமாட்டார் கண்டிப்பாக மந்திரி பதவி உண்டு என்று கூறுகிறார்’ அதன்படி பொறுத்துதான் பார்க்க வேண்டும்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top