fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

விஜய் பிறந்த நாள் பரிசாக ஒரு சண்டை.. அஜித் ரசிகர்களுடன் மல்லுகட்டும் சாந்தனு பாக்யராஜ்

santhanu-bhagyaraj-tweet-vijay-birthday

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய் பிறந்த நாள் பரிசாக ஒரு சண்டை.. அஜித் ரசிகர்களுடன் மல்லுகட்டும் சாந்தனு பாக்யராஜ்

விஜய் பிறந்தநாளில் கண்டிப்பாக ஒரு கலவரம் நடக்கும் என்று எதிர்பார்த்தோம். அதை போலவே சாந்தனு பாக்யராஜ் மூலமாக ட்விட்டரில் ஒரு நல்ல கலவரம் நடந்துள்ளது. காரணம் சாந்தனு பாக்கியராஜ் அல்ல ஒரு அஜித் ரசிகர். அதற்கு சாந்தனுவின் பதிலும் ஏற்கத்தக்கதல்ல.

விஜய் பிறந்தநாளில் அதுவுமாக பலரும் வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். விஜய் பிறந்தநாளை உலக அளவில் டிரெண்ட் ஆகியுள்ளது. இந்நிலையில் சாந்தனு பாக்கியராஜ் ட்விட்டர் பக்கத்தில் விஜய்க்கு ஒரு வாழ்த்து சொல்லி ட்வீட் அனுப்பி இருந்தார். அங்குதான் ஆரம்பித்தது ஏழரை.

இவர் வாழ்த்து தெரிவித்த உடனே ஒரு அஜித் ரசிகர் “இதோ விஜய்காக கட்டப்பா ஆஜர் பா” என்று கிண்டலடிக்க, பதிலுக்கு சாந்தனுவும் பதிலடி கொடுத்துள்ளார். அதாவது “முஞ்சி தெரியாத நீங்க உங்க தலைக்கு ஆஜர் ஆகறப்ப முஞ்சி தெரிஞ்ச நான், என் அண்ணனுக்கு ஆஜர் ஆகலாம் பாஸ்” என பதிலளித்திருந்தார்.

ரசிகர்கள்தான் பொழுதுபோக்கிற்காக ஏதேனும் வம்பை இழுத்து கொண்டு இருப்பார்கள். ஒரு நடிகராக இருப்பவர்கள் இதெல்லாம் கண்டுகொள்ளாமல் இருந்தால் அவர்களே இணைந்து விடுவார்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top