fbpx
Connect with us

Cinemapettai

பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பில் நுழைந்து இயக்குனருக்கு தர்ம அடி

shooting spot

News | செய்திகள்

பிரம்மாண்ட படத்தின் படப்பிடிப்பில் நுழைந்து இயக்குனருக்கு தர்ம அடி

ராம்லீலா, பாஜிராவ் மஸ்தானி படங்களை தொடர்ந்து சஞ்சய் லீலா பன்சாலி – ரன்வீர் சிங் – தீபிகா படுகோனே கூட்டணி மீண்டும்
இணைந்து உருவாக்கி வரும் பிரம்மாண்ட படம் பத்மாவதி. இதன் படப்பிடிப்பு ஜெய்ப்பூரில் நடைபெற்று வருகிறது.

இப்படத்தில் ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த ராணி பத்மினியும் அலாவுதின் கில்ஜியும் காதலிப்பதுபோல் சில காட்சிகள் உள்ளதாம். இதற்கு ராஜ்புத் கர்னி சேனா அமைப்பினர் ஏற்கனவே கடும் கண்டனம் தெரிவித்தனர். இதைதொடர்ந்து தற்போது படப்பிடிப்பு நடைபெறும் இடத்திற்கே சென்று செட்டில் இருந்த எல்லோரையும்  தாக்கியுள்ளனர்.

இயக்குனர் சஞ்சய் லீலா பன்சாலியை அடித்தது மட்டுமல்லாமல் அவர் தலை முடியை பிடித்து இழுத்து வந்ததாகவும் சொல்லப்படுகிறது. இதைதொடர்ந்து படப்பிடிப்பு ரத்து செய்யப்பட்டது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top