சிம்புவின் இது நம்ம ஆளு படம் பல கட்ட தடைகளுக்கு பிறகு வெளியானது.படம் ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

அதிகம் படித்தவை:  சிம்புவுடன் முதல் முறையாக இணையும் பிரபல நடிகை

முதல் நாளில் ரூ. 14 கோடிகளுக்கு மேல் வசூல் செய்துள்ளது.ஆனால் இப்படமும் வழக்கம்போல இணையதளங்களில் வெளியானது.

அதிகம் படித்தவை:  சிம்புவுக்காக ஓடோடி வந்த விஜய்,அஜித்.! மீண்டும் வரவேண்டும் ரசிகர்களின் ஆசை.!

இப்படத்தின் தயாரிப்பாளரான சிம்புவின் தந்தை டி.ஆர் சென்னை போலிஸ் ஆணையரிடம் புகார் தெரிவித்துள்ளார்.