fbpx
Connect with us

Cinemapettai

அஜித்துடன் ராஜா படத்தில் நடித்த பிரியங்கா திரிவேதி தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

ajith1

News | செய்திகள்

அஜித்துடன் ராஜா படத்தில் நடித்த பிரியங்கா திரிவேதி தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.? வைரலாகும் புகைப்படம்

அஜித்துடன் ராஜா படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்த பிரியங்கா திரிவேதி தற்போது எப்படி உள்ளார் தெரியுமா.

தமிழ் சினிமாவின் அஜித் நடித்த ராஜா படத்தின் மூலம் அறிமுகமானவர் பிரியங்கா திரிவேதி. அதன்பின் விக்ரம், விஜயகாந்த் போன்ற நடிகர்களின் படத்திலும் அவருக்கு ஜோடியாக நடித்தார். அதன் பிறகு இவர் தமிழ் சினிமாவில் அதிகம் எந்த ஒரு படத்தில் நடிக்கவில்லை.

ஆனால் தற்போது கன்னட படமான தேவகி எனும் படத்தில் நடித்துள்ளார். படத்திற்கான பிரமோஷன் வேலைகள் நடைபெற்று வருகின்றன. சினிமாவில் நடிக்காமல் இருந்த இவர் தற்போது கன்னட படத்தின் மூலம் மீண்டும் சினிமாவிற்கு வந்துள்ளார். இதோ அவருடைய புகைப்படம்.

1. priyanka upendra

ajith

ajith

2.priyanka upendra

priyanka upendra

priyanka upendra

3.priyanka upendra

priyanka upendra

priyanka upendra

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top