வைரலாகும் ரோஜா சீரியல் பிரியங்காவின் கோல்ட் ஷாப்பிங் வீடியோ

கண்களை கவரும் தங்க நகைகள், எண்ணிலடங்கா எண்ணற்ற டிசைன்களிலான தங்க நகைகளை அணிந்து அழகு பார்த்துள்ளார் ரோஜா சீரியல் பிரியங்கா. சென்னையில் தி நகர் மற்றும் தாம்பரம் உள்ளிட்ட இடங்களில் தங்கம், வெள்ளி, வைரம், பிளாட்டினம் என அனைத்திற்கும் தனித் தனியான பிரத்யேக ஷோரூம்களை கொண்டு செயல்பட்டு வரும் நிறுவனம் சரவணா ஸ்டோர்ஸ் எலைட்.

இந்த ஷோரூமில் ஏற்கனவே திரையுலக பிரபலங்கள், யூட்யூப் பிரபலங்கள் என பலர் ஷாப்பிங் செய்துள்ளனர். இந்த ஷோ ரூமில் நியாயமான விலையில் அனைத்து விதமான நகைகளும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் தற்போது ரோஜா சீரியல் பிரபலம் பிரியங்கா தொகுப்பாளர் வைரம் உடன் இணைந்து தங்க நகைகளை ஷாப்பிங் செய்துள்ளார்.தங்க நகையில் விதவிதமான ஜிமிக்கி, திருமண ஜோடி மோதிரங்கள், ஒட்டியாணம் என விதவிதமான கலெக்ஷன்களில் இருக்கும் தங்க நகைகள், ஆண்டிக் தங்க நகைகளை அணிந்து பார்த்து வாங்கி உள்ளார்.

தங்க செயின், அதற்கு ஜோடியாக பென்டன்ட் என எக்கசக்கமான நகைகள் இருப்பதை பார்த்து வியந்துள்ளார். மேலும் ஒட்டியாணம், நெக்லஸ் என விருப்பத்துக்கு ஏற்ப பயன்படுத்திக் கொள்ளும் 2 in 1 நகைகளையும் அணிந்து பார்த்து வாங்கி உள்ளார்.

Next Story

- Advertisement -