fbpx
Connect with us

Cinemapettai

இந்த ஒரு வார்த்தைக்காக தான் என்கவுண்டர்.. வெளிவந்த உண்மை

India | இந்தியா

இந்த ஒரு வார்த்தைக்காக தான் என்கவுண்டர்.. வெளிவந்த உண்மை

தெலுங்கானாவில் பிரியங்கா ரெட்டி என்ற தன்னை மருத்துவரை கற்பழித்து கொலை செய்த 4 பேரை துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்ட செய்தி நாடெங்கும் கொண்டாட வேண்டிய விசயமாக மாறியது.

பிரியங்கா ரெட்டி என்பவரை நான்கு பேர் திட்டம் தீட்டி கொலை செய்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பிரியங்காவின் வாகனத்தை பஞ்சர் செய்துவிட்டு அவருக்கு உதவும் வகையில் அவரை கடத்திச் சென்று அருகில் உள்ள புதரில் கற்பழித்துள்ளனர்.

பிறகு செய்வதறியாமல் விழித்த நால்வரும் அவரின் உடலை லாரியில் போட்டுக்கொண்டு சுமார் 20 கிலோ மீட்டருக்கு மேல் தூக்கி சென்றுள்ளனர். பின் ஒரு பாலத்தின் அடியில் வைத்து பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளனர்.

இதனை அவர்கள் போலீசார் விசாரணையில் ஒப்புக்கொண்டனர். அதற்கிடையில் நால்வரில் ஒருவன் போலீஸ் விசாரணை என்று கூட பாராமல் திமிராக அந்தப் பெண்ணை கதறக்கதற அனுபவித்து விட்டோம் என சந்தோஷமாக கூறியதாக தெரிகிறது.

இதனால் ஆத்திரம் தாங்காது போலீசார் என்கவுண்டர் ஏற்பாடு செய்ததாகவும் தெரிகிறது. நால்வரில் ஒருவன் துப்பாக்கியால் போலீசாரை சுட்டு தப்பிக்க முயன்றதாகவும், அதனால் போலீசார் என்கவுண்டர் செய்ததாகவும் சமூக வலைதளங்களில் பேசப்பட்டு வருகிறது.

இவனுங்கள உங்க கிட்ட கொடுத்து இருந்தால் என்ன பண்ணியிருப்பீங்க?

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top