Connect with us
Cinemapettai

Cinemapettai

priyanka

Tamil Cinema News | சினிமா செய்திகள்

30 வயது நடிகையின் வீடியோ இணையத்தில் லீக்.. முகத்தை மூடுவதற்குள் 30 மில்லியனை கடந்த சோகம்

கடந்த சில மாதங்களாகவே நடிகைகளின் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பைப் பெறுவது வழக்கமாகிவிட்டது. அதுவும் ஆண் நண்பர்களுடன் இருக்கும் வீடியோக்கள் தான்.

கடந்த வாரம் கூட போஜ்புரி நடிகை திரிஷாகர் என்ற நடிகையின் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. அதில் யார் என்றே தெரியாத நபருடன் அந்த நடிகை இணைந்திருந்ததை கண்ட ரசிகர்கள் சகட்டுமேனிக்கு அந்த வீடியோவை வைரலாக்கி விட்டனர்.

அதனைத் தொடர்ந்து அதே போஜ்புரி சினிமாவில் பிரபல நடிகையாக வலம்வரும் பிரியங்கா பண்டிட் என்பவரின் வீடியோவும் இணையத்தில் வெளியாகி உள்ளது. இதை யார் வெளியிட்டது என்பது குறித்த விசாரணை தற்போது நடைபெற்று வருகிறது.

முழுதாக நனைந்த பிறகு முக்காடு எதற்கு என்பதைப்போல அந்த வீடியோவில் இருப்பது அந்த நடிகை தான் என தெரிந்தும் அது நான் இல்லை என சப்பைக் கட்டு கட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை பிரியா பண்டிட்.

இருந்தாலும் இதுபோன்ற வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் தொடர்ந்து வெளியாகி வருவதால் போஜ்புரி நடிகர் நடிகைகளும் அதிர்ச்சியில் இருக்கிறார்கள். மேலும் அடுத்தது யார் வீடியோவாக இருக்கும் என்ற பதட்டமும் அவர்கள் மத்தியில் நிலவுகிறது.

இந்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் விஷயத்தில் தென்னிந்திய நடிகைகளை போல சாமர்த்தியம் வடக்கத்திய நடிகைகளுக்கு இல்லை என்பது தெளிவாக தெரிந்தது. கத்துக்கோங்க!

priyanka-pandit-cinemapettai

priyanka-pandit-cinemapettai

Continue Reading
To Top