Tamil Cinema News | சினிமா செய்திகள்
நியூயார்க் போன பிரியங்கா இப்படி ஒரு ட்ரெஸ் போட்டுகிட்டா போகணும்.! வைரலாகும் புகைப்படம்.!
தற்பொழுது பல நடிகைகள் சினிமா வாய்ப்பை பெறுவதற்காகவும், சினிமாவில் இன்னும் ஆக்டிவாக தான் இருக்கிறேன் என கூறுவதற்காகவும், பேஷன் என்ற பெயரில் பல நடிகைகள் கவர்ச்சி உடையில் தங்களது புகைப்படத்தை வெளியிட்டு வருகிறார்கள்.
இப்படி கவர்ச்சி உடை அணிந்தால் ரசிகர்களின் கவனத்தை தங்களது பக்கம் இழுக்க முடியும் என நினைத்துகொண்டு பல நடிகைகள் இந்த யுத்தியை பயன்படுத்தி வருகிறார்கள். அதுவும் பாலிவுட் நடிகைகள் சொல்லவே வேணாம் அவர்கள் சும்மாவே கவர்ச்சி புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்து வருவார்கள்.
இந்த நிலையில் பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா படத்தில் நடிப்பதில் பிசியாக இருந்து வருகிறார் இவர் சமீபத்தில் நியூயார்க் சென்றுள்ளார் அங்கு ஒரு புகைப்படத்தை எடுத்து தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார், இந்த புகைப்படம் தற்பொழுது இணையதளத்தில் வைரலாகி வருகிறது, சில ரசிகர்கள் என்ன உடை இது என கிண்டலடித்து வருகிறார்கள்.
