Connect with us

Cinemapettai

பிரியங்கா சோப்ராவின் புதிய லுக்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.. மோசமா வைரலாகும் புகைப்படம்

priyankna-chopra-new-look

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரியங்கா சோப்ராவின் புதிய லுக்.. வறுத்தெடுக்கும் ரசிகர்கள்.. மோசமா வைரலாகும் புகைப்படம்

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருந்த பிரியங்கா சோப்ரா ஹாலிவுட்டிலும் படங்கள் நடித்துள்ளார். இவர் நிக் ஜோனஸ் என்னும் அமெரிக்கா சேர்ந்த நபரை திருமணம் செய்து கொண்டு தற்போது அமெரிக்காவில் செட்டில் ஆகி உள்ளார்.

இவர் அமெரிக்க போனதிலிருந்து பல புதிய கெட்டப்புகளில் புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். அமெரிக்காவில் இருப்பவர்களின் அனைவரது தலைமுடியும் வெள்ளை நிறத்தில் தான் இருக்கும் அதை பார்த்ததினாலோ என்னமோ தெரியவில்லை இவர் அமெரிக்காவில் இருப்பவர்களின் தலைமுடியை போலவே வெள்ளை முடி உள்ளது போல் புகைப்படத்திற்கு போஸ் கொடுத்துள்ளார்.

அதனை பார்த்த ரசிகர்கள் என்னடா இது நம்ம பிரியங்கா சோப்ரா இப்படி மாறிவிட்டாரே கிண்டல் செய்து வருகின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top