இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் ஜாம்பவனான சச்சின் டெண்டுல்கருடன் டேட்டிங் செல்ல ஆசையாக இருப்பதாக பிரியங்கா சோப்ரா தெரிவித்துள்ளார்.

பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா சமீபத்தில் பங்கேற்ற நிகழ்ச்சி ஒன்றில் உங்களுக்கு யாருடன் டேட்டிங் செல்ல விருப்பம் என்று கேள்வி கேட்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்த பிரியங்கா சோப்ரா “கேப்டன் கோஹ்லி மற்றும் யுவராஜ் சிங் ஸ்டைலான வீரர்கள் தான். ஆனால், எனக்கு சச்சின் டெண்டுலகருடன் டேட்டிங் செல்லவே ஆசையாக இருக்கிறது. கிரிக்கெட் புகழின் உச்சிக்கே செல்ல அவர் கடந்து வந்த பாதைகளை பற்றி அறிந்து கொள்ள ஆவலாக உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.