சமீபத்தில் ஸ்ருதி ஹாசன் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டதாக தகவல் வெளியானது. இதனால் நெட்டிசன்கள் அவரை கலாய்த்து தள்ளி விட்டனர்.

 

இதனால் கடுப்பான ஸ்ருதி என் உடம்புக்கு நான் என்ன வேணாலும் பண்ணிப்பேன், நடிகைகள் லைப்ல நீங்க தலையிட கூடாது அப்படினு சொன்னாங்க.

 

shruthi hassan 

 

சர்ஜெரி செய்து கொண்ட பிரியங்கா

 

இவங்களை போலவே ப்ரியங்கா சோப்ராவும் மூக்கில் பிளாஸ்டிக் சர்ஜெரி செய்து கொண்டார். தற்போது அந்த போட்டோவும் வைரலாகி வருகிறது.

 

இதனால் நெட்டிசன்கள் இவரையும் கலாய்க்க தொடங்கியுள்ளனர்.