பிரியங்கா சோப்ரா

பிரியங்கா சோப்ரா  2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு மிகவும் பிரபலமானார்.

Just a girl and her coffee cart.. #nycdiaries @abcquantico

A post shared by Priyanka Chopra (@priyankachopra) on

பிரியங்கா சோப்ரா தமிழில் முதன் முதலில் தமிழன் என்ற படத்தின் மூலம் அறிமுகமானார் இந்த படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருப்பார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை 2003 இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் தனது இரண்டாவது பாலிவுட் வெளியீடான ராஜ் கன்வாரின் ஆண்டாஸ் படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார்.

ஹாலிவுட்

பாலிவுட்டில் புகழுடன் இருக்கும் போதே, ஹாலிவுட் பக்கம் சென்றவர் பிரியங்கா சோப்ரா. தீபிகா படுகோனே உள்ளிட்ட பலர் ஹாலிவுட்டில் தாக்குப் பிடிக்காத நிலையில், பிரியங்கா சோப்ரா மட்டுமே அங்கு நிலைத்து நின்று சில படங்களில் தொடர்ந்து நடித்து வருகிறார். தொலைகாட்சி சீரியல் மூலமா ஹாலிவுட்ல கால்பதிச்ச நம்ம பிரியங்கா இப்போ ஹாலிவுட் திரைப்படங்கள்ளையும் பெரிய ஹீரோயினா வளர்ந்துட்டு இருக்காங்க. கொஞ்ச நாட்கள் முன்னாடி இவுங்க நடிச்சு வெளியான Bay Watch திரைப்படம் வெற்றி பெறாத நிலையிலும் ஹாலிவுட்ல இவுங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைச்சுட்டுதாங்க இருக்கு.

Priyanka-Chopra

மேலும் தற்பொழுது இவர் நடிக்கும் குவான்டிகோ தொடர் மூன்றாவது சீசன் ரெடி ஆகிறது. இப்போ இவங்க இரண்டு ஹாலிவுட் படங்கள்ல ஒப்பந்தமாகிருக்காங்க. தற்பொழுது 36 வயதை தாண்டிய இவருக்கு இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மட்டும் 21 மில்லியன் ரசிகர்கள் உண்டு.

டயானா சோப்ரா

பிரியங்கா அவர்கள் ஒரு செல்ல குட்டி நாய் ஒன்றை வளர்த்து வருகிறார். அதற்கு என்று ஒரு தனி இன்ஸ்டாகிராம் கணக்கு உள்ளது. அதனை 57000 பேர் லைக் செய்துள்ளனர்.

பப்பி டயானாவை தன் மகள் என்று அழைத்து வருகிறார் பிரியங்கா சோப்ரா .