Photos | புகைப்படங்கள்
கவர்ச்சியின் உச்சம் – பட ப்ரோமோஷனுக்கு வந்த பிரியங்கா சோப்ராவின் போட்டோ தொகுப்பு
பிரியங்கா சோப்ரா 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்ற பிறகு சினிமா வாயிலாக மிகவும் பிரபலமானார். பாலிவுட்டில் புகழுடன் இருக்கும் போதே, ஹாலிவுட் பக்கம் சென்றவர். பாடகர் நிக் ஜோனாஸுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். காதலை தொடர்ந்து டிசம்பர்-1 அன்று திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பின்பும் நடித்து வருகிறார்.
இவர் நடிப்பில் the sky is pink என்ற படம் வெளியாகி உள்ளது. இப்படம் விமர்சகர்கள், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இப்படத்தின் ப்ரோமோஷன் பண்ண நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர். இவர் அணிந்து வந்தது இந்த ஏடாகூட உடையை தான்.

priyanka chopra

priyanka chopra
நம் கேமராமேன்கள் விட்டு விடுவார்களா ? அதன் பல விதமாக க்ளிக்கிவிட்டனர்.

priyanka chopra
ஒருபுறம் நாயை பார்த்து பொறாமை படுது ஒரு கூட்டம் மறுபுறம் ப்ரியங்கவை பார்த்து ஜொள்ளு விடுது….

priyanka chopra
