Photos | புகைப்படங்கள்
உச்சகட்ட கவர்ச்சியை தாராளமாக வழங்கிய பிரியங்கா சோப்ரா.. ட்ரெஸ்ஸின் விலை எத்தனை லட்சம் தெரியுமா
Published on
பிரியங்கா சோப்ரா 2000 ஆம் ஆண்டில் உலக அழகி பட்டம் பெற்று பின்னர் சினிமா வாயிலாக மிகவும் பிரபலமானார். பாலிவுட்டில் புகழுடன் இருக்கும் பொழுதே, ஹாலிவுட் பக்கம் சென்றவர். பாடகர் நிக் ஜோனாஸ் அவர்களை காதலித்து திருமணம் செய்துக்கொண்டனர். திருமணத்திற்கு பின்பும் நடித்து வருகிறார். அவ்வப்பொழுது இவர் கவர்ச்சி தூக்கலாக அணியும் உடைகள் இணையத்தில் விவாதப்பொருள் ஆவது வாடிக்கையான ஒன்றாக மாறிவிட்டது.
அந்த வகையில் தான் சமீபத்தில் நடந்த கிராம்மி விருதுகள் விழாவிற்கு இவர் அணிந்து வந்த உடை வைரலானாது.

Priyanka Chopra Nick Jonas

Priyanka Chopra Nick Jonas

Priyanka Chopra Nick Jonas
முன்பக்க அழகை முழுவதுமாக காமிக்கும் வகையில் உள்ளது வந்த டிரஸ்.

Priyanka Chopra
ஐவரி கலரில் உள்ள இந்த கவுனின் மதிப்பு இந்திய ரூபாயின் படி சுமார் 72 லட்சத்தை தாண்டுகிறதாம்.
