priyanga chopra
priyanga chopra

பிரியங்கா சோப்ரா இந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக தன்னை நிலைநாட்டியுள்ளார். 2002 ஆம் ஆண்டு தமிழ் திரைப்படமான ‘தமிழன்’ படம் மூலம் அறிமுகமானார்.

priyanga chopra
priyanga chopra

அடுத்த ஆண்டு தனது பாலிவுட் அறிமுகமான தி ஹீரோ என்ற த்ரில்லர் படத்தில் நடித்தார். அதே ஆண்டில்,அவருக்கு சிறந்த  அறிமுக நடிகைகான பிலிம்பேர் விருதை வென்றது.

பாலிவுட் படங்களில் பல முன்னணி நடிகர்களுடன் நடித்து வந்த பிரியங்கா சோப்ரா, இப்போது ஹாலிவுட் படங்களில் நடித்து வந்துள்ளார். இதை அடுத்து தொலைக்காட்சி சீரியலில் ஒப்பந்தமாகி குவாண்டிகோ சீரியலில் இரண்டாவது சீசன்கள் முடிந்து மூன்றாவது சீசனில் பிஸியாக நடித்து வருகிறார். இந்த சிரியல் திரில்லர் கதையாகும்.

இந்த சீரியலில் நடிக்கும் நடிகர் ‘ஆலன் பவலும்’ பிரிங்கா சோப்ராவும் லிப் டு லீப் முத்தம் கொடுக்கும் காட்சியை நியூயார்க்கில் படமாக்கப்பட்டுள்ளது. இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் தீயாய் பரவி வருகிறது.