Connect with us
Cinemapettai

Cinemapettai

priyanka-chopra

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பின்பக்க ஆடை நழுவியது கூட தெரியாமல் சென்ற நடிகை.. சங்கடத்தில் நடிகையின் கணவர்

தமிழ் சினிமாவில் நடிகர் விஜய்யின் தமிழன் படம் மூலம் அறிமுகமாகி பாலிவுட்டில் வெற்றிக்கொடி நாட்டி விட்டு தற்போது ஹாலிவுட்டிலும் கலக்கி கொண்டிருக்கும் ஹீரோயின் என்றால் அது பிரியங்கா சோப்ரா தான்.

ஹாலிவுட் சினிமாக்களிலும், விருது விழாக்களிலும் உச்சகட்ட கவர்ச்சி உடை அணிந்து சென்று பார்ப்பவர்களை எல்லாம் கிறங்கடிப்பார். ஹாலிவுட்டின் பிரபல பாடகரான தன்னைவிட வயது குறைவான நிக் ஜோனஸ் என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டு ஹாலிவுட்டில் செட்டிலாகிவிட்டார்.

சமீபத்தில் இவர்கள் இருவரும் சென்ற விழா விழா ஒன்றில் மிகவும் கவர்ச்சிகரமான ஆடை அணிந்து சென்று உள்ளார் பிரியங்கா சோப்ரா. திடீரென அந்த ஆடையின் பின்பக்கம் விலக, அவருடைய பின்னழகை அங்கிருந்த கேமராக்கள் படம் பிடிக்க, அசட்டுச் சிரிப்புடன் அவர் கடந்து செல்ல, சற்று நிமிடத்தில் மொத்த பேரையும் கிறங்கடித்து சென்றுவிட்டார் அந்த கவர்ச்சி கட்டழகி.

புகைப்படங்கள் :

priyanka-01

priyanka-01

priyanka-02

priyanka-02

priyanka-03

priyanka-03

priyanka-04

priyanka-04

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top