Photos | புகைப்படங்கள்
செல்லத்தை இடுப்பில் தூக்கிவைத்து கொஞ்சும் பிரியங்கா சோப்ரா.. ஏக்கத்துடன் பார்க்கும் ரசிகர்கள்
தனது செல்ல நாயை எப்போது பார்த்தாலும் இடுப்பில் தூக்கி வைத்து நடிகை பிரியங்கா சோப்ரா கொஞ்சுவதை ரசிகர்கள் ஏக்கத்துடன் பார்த்து பெருமூச்சுவிடுகிறார்கள்.
பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ராவுக்கு 37 வயதை கடந்துவிட்டது. அவர் தன்னைவிட 10 வயது இளையவரான அமெரிக்காவின் பாப் பாடகர் நிக் ஜோன்சை கல்யாணம் செய்து அவரை கையோடு இந்தியாவுக்கு அழைத்து வந்து செட்டில் ஆகிவிட்டார்.
அமெரிக்காவில் பாதி நாள், இந்தியாவில் பாதி நாள் என வாழ்ந்து வரும் பிரியங்கா சோப்ரா, திருமணத்திற்கு பிறகு பாலிவுட்டில் தொடர்ந்து நடித்து வருகிறார்.
அவர் அண்மையில் தனது செல்ல நாய்குட்டியை இடுப்பில் தூக்கி கொண்டு சுற்றும் புகைப்படங்கள் வெளியானது. இந்த படங்களை பார்த்து ரசிகர்கள் ஏக்க பெருமூச்சு விடுவார்கள். அந்த அளவுக்கு படங்கள் செம்ம கியூட்டாக இருக்கிறது. செல்லமே செல்லத்தை கொஞ்சுது!

priyanka

priyanka

priyanka

priyanka

priyanka

priyanka

priyanka

priyanka
