fbpx
Connect with us

Cinemapettai

இதலயும் காப்பியா.. அவங்களுக்கு ஒகே.. உங்களூக்கு சீ…. பிரியங்காவை விளாசும் ரசிகர்கள்

Photos | புகைப்படங்கள்

இதலயும் காப்பியா.. அவங்களுக்கு ஒகே.. உங்களூக்கு சீ…. பிரியங்காவை விளாசும் ரசிகர்கள்

ஹாலிவுட் நடிகையின் டிரெஸிங் ஸ்டைலை காப்பியடித்த பிரியங்கா சோப்ரா அவரது ரசிகர்கள் கடுமையாக கலாய்த்து வருகிறார்கள்.

பாலிவுட்டில் நட்சத்திர நடிகையான பிரியங்கா சோப் தன்னைவிட 10 வயது குறைந்த பாப் பாடகர் நிக் ஜோன்ஸை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஊருக்கு ஏற்ப மாறியாக வேண்டும் என்பதை போல் அமெரிக்காவைச் சேர்ந்த நிக் ஜோன்சை திருமணம் செய்தததால் அந்த ஊர் பெண்களை போல் படுசர்வசாதாரணமாக கவர்ச்சியாக உடைந்து வருகிறார்கள்.

priyanka-chopra-04

priyanka-chopra-04

அவரை எந்த விழாக்களில் பார்த்தாலும் படுகவர்ச்சியாகவே உடை அணிந்து இருப்பதைகாண முடிகிறது. இது நம்ம ஊர் பிரியங்கா சோப்ரா தானா அல்லது அமெரிக்க நடிகையா என்கிற அளவுக்கு தனது உடை நடை பாவனைகளை மாற்றிக்கொண்டுள்ளார் பிரியங்கா சோப்ரா.

priyanka-chopra-01

priyanka-chopra-01

சரி இப்ப என்ன அதுக்கு என்கிறீர்களா ஒன்னுமில்லிங்க.,பிரியங்கா சோப்ரா அப்படி கவர்ச்சி உடைந்து சமீபத்தில் அளித்த போஸ் ஏற்கனவே ஹாலிவுட் நடிகை அளித்த போஸ் மாதிரி அச்சு அசலாக இருந்திருக்கிறது.

priyanka-twit

priyanka-twit

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இசைக்கான 62வது கிராமி விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. இந்த விழாவில் தான் பிரியாங்கா சோப்ரா அப்படி ஒரு ஆடையில் உலா வந்தார்.

priyanka-twit

priyanka-twit

இவர் அணிந்து வந்த உடை போன்றே 20 ஆண்டுகளுக்கு முன் ஹாலிவுட் நடிகை ஜெனிபர் லோபஸ் அணிந்து வந்திருக்கிறார். அதுவும் இதோ விருதும் வழங்கும் விழா என்பதால் பிரியாங்காவை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top