தொலைக்காட்சியில் மட்டும் இத்தனை கோடி சம்பாதித்தாரா? உலக அளவில் 8வது இடத்தில் பிரியங்கா சோப்ரா

பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் தற்போது ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார்.

இதற்கு முக்கிய காரணம் அவர் நடித்த வெளிநாட்டு சீரியல் தான் காரணம், அந்த சீரியல் உலகம் முழுவதும் மிகவும் பிரபலம்.

இந்நிலையில் அமெரிக்காவின் பிரபல பத்திரிக்கை உலக அளவில் தொலைக்காட்சியில் அதிகம் சம்பாதிக்கும் நடிகைகள் யார்? என்ற லிஸ்ட் வெளியிட்டுள்ளது.

இதில் ப்ரியங்கா சோப்ராவிற்கு 8வது இடம் கிடைத்துள்ளது, இவர் கடந்த வருடம் மட்டும் தொலைக்காட்சி மூலம் ரூ 72 கோடி சம்பாதித்துள்ளாராம்.

Comments

comments

More Cinema News: