fbpx
Connect with us

Cinemapettai

திருமணத்துக்கு பின்னும் கவர்ச்சிக்கு குறைச்சல் இல்லை. வைரலாகுது டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா சோப்ராவின் போட்டோஸ் .

Photos | புகைப்படங்கள்

திருமணத்துக்கு பின்னும் கவர்ச்சிக்கு குறைச்சல் இல்லை. வைரலாகுது டிவி நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரியங்கா சோப்ராவின் போட்டோஸ் .

பிரியங்கா சோப்ரா 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு சினிமா வாயிலாக மிகவும் பிரபலமானார். பாலிவுட்டில் புகழுடன் இருக்கும் போதே, ஹாலிவுட் பக்கம் சென்றவர் பிரியங்கா சோப்ரா. குவாண்டிகோ தொடரின் படப்பிடிப்புக்காக அமெரிக்காவில் தங்கியிருந்த பிரியங்கா சோப்ரா, அங்கு பாடகர் நிக் ஜோனாஸுடன் நெருங்கிப் பழகத் தொடங்கினார். இந்த ஜோடி காதல் டிசம்பர்-1 அன்று திருமணம் செய்துக்கொண்டனர்.

Priyanka Chopra Nick Jonas feat

The Tonight Show Starring Jimmy Fallon

priyanka-chopra

இந்நிலையில் அமெரிக்காவில் பிரசித்தி பெற்ற டாக் ஷோவில் பங்கேற்றார் பிரியங்கா. அதில் தன் திருமணம், உறவினர்கள் என்று பல விஷயம் பற்றி பேசினார்.

Priyanka Chopra in talk show

Priyanka Chopra

எனினும் அவர் உடுத்திய “தெரசா ஹெல்பேக் சூட்” தான் பலரது கவனத்தையும் ஈர்த்தது. ஷர்ட் அணியாமல் போடும் மாடல் அது.

Priyanka Chopra

இவரது மார்பகங்கள் எடுப்பாக பளீச்சென்று நிகழ்ச்சி முழுக்க தெரிந்த வண்ணம் இருந்தது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top