fbpx
Connect with us

வைரலாகுது மெழுகு சிலையுடன் உள்ள பிரியங்கா சோப்ராவின் போட்டோஸ். ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க மக்களே.

Photos | புகைப்படங்கள்

வைரலாகுது மெழுகு சிலையுடன் உள்ள பிரியங்கா சோப்ராவின் போட்டோஸ். ஆறு வித்தியாசம் கண்டு பிடிங்க மக்களே.

பிரியங்கா சோப்ரா

2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு சினிமா வாயிலாக மிகவும் பிரபலமானார். பாலிவுட்டில் புகழுடன் இருக்கும் போதே, ஹாலிவுட் பக்கம் சென்றவர் பிரியங்கா சோப்ரா. தன்னை விட 10 வயது குறைவான பாடகர் நிக் ஜோனாஸ் அவர்களை காதலித்தார். டிசம்பர்-1 அன்று திருமணம் செய்துக்கொண்டனர்.

இந்நிலையில் மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் உள்ள தன்னுடைய மெழுகு சிலையை பார்வையிட்டார்.

Priyanka Chopra

Priyanka Chopra

அங்கு க்ளிக்கிய போட்டோஸ் வைரலாகி வருகின்றது. மேலும் தான் எங்கெங்கு அடுத்து செல்லும் தகவல்களையும் பகிர்ந்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top