பிரபல நடிகை ப்ரியங்கா சோப்ராவின் கவர்ச்சி பிகினி புகைப்படங்கள் இணையதளத்தை கலக்கி வருகின்றன.

பாலிவுட்டிலிருந்து ஹாலிவுட் வரை சென்று கலக்கி வருபவர் நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் தற்போது தன் முழுக்கவனத்தையும் ஹாலிவுட் படங்களிலேயே செலுத்தி வருகிறார். இந்நிலையில் இவர் சமீபத்தில் பிகினி உடையில் ஒரு போட்டோஷுட் நடத்தினார். அந்த புகைப்படங்கள் தற்போது வெளியாகி வைரலாகியுள்ளது. ஆனால், அந்த போட்டோஷுட்டில் எடுக்கப்பட்டு வெளியே வராத ஒரு சில புகைப்படங்களும் தற்போது சமூக வலைத்தளங்களில் லீக் ஆகியுள்ளது.

மியாமி பீச்சில் இந்தப் புகைப்படங்களை எடுத்துக் கொண்டுள்ளார். முன்னாள் உலக அழகியான இவர் பேவாட்ச் என்ற ஹாலிவுட் திரைப்படத்தில் நடித்து, இந்தப் படம் வரும் மே 25ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது. மல்யுத்த வீரரும், நடிகருமான ராக் என்ற டுவைன் ஜான்சனுடன் நடித்துள்ளார். இப்படத்தின் போஸ்டர்கள், ஸ்டில்கள் ஏற்கனவே வெளியாகியுள்ள நிலையில், மியாமி கடற்கரையில் இவர் எடுத்துக் கொண்ட பிகினி புகைப்படம் தற்போது இணையதளத்தை கலக்கி வருகிறது. சில இணையதளங்கள் இவரது மே-அப்பை கிண்டலடித்தும் வருகின்றன.