Connect with us

Cinemapettai

பிரியங்கா சோப்ரா வாங்கிய பிரமாண்ட வீடு.. விலையை கேட்டால் தலை சுற்றி போகும்

priya-nic

Tamil Cinema News | சினிமா செய்திகள்

பிரியங்கா சோப்ரா வாங்கிய பிரமாண்ட வீடு.. விலையை கேட்டால் தலை சுற்றி போகும்

நடிகர்கள் நடிகைகள் மத்தியில் பொதுவாக நிலவும் ஆசை என்னவென்றால் மிகப் பெரிய வீடு வாங்க வேண்டும், விலையுயர்ந்த கார் வாங்கவேண்டும் என்பதுதான். அதுதான் அவர்களது மரியாதை என்றும் கருதுவர்.

அந்த வகையில் தற்போது பிரபல பாலிவுட் நடிகையான பிரியங்கா சோப்ரா தனது கணவரான பாடகர் நிக் ஜோனஸ் உடன் சேர்ந்து அமெரிக்காவில் விலையுயர்ந்த வீடு ஒன்றை வாங்கியுள்ளார். அந்த வீட்டின் விலை சுமார் ரூ 144 கோடி ஆகும். டாலர் மதிப்பில் 20 மில்லியன் ஆகும்.

திருமணமான பிறகு மும்பையில் தங்கி இருந்த இவர்கள் தற்போது அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகருக்கு குடி பெயர்ந்து உள்ளனர். இந்த வீட்டின் சிறப்பம்சம் என்னவென்றால் சுமார் 20000 சதுர அடியில் கட்டப்பட்டுள்ளது ஆகும்.

மேலும் வீட்டின் உள்ளமைப்பில் ஏழு பெட்ரூம்கள் மற்றும் 11 கழிவறைகளை கொண்டதாகும். மேலும் வீட்டில் உள்ளமைப்பு வேலைகளுக்கு மட்டும் பல கோடி செலவழிக்க பட்டுள்ளதாகத் தெரிகிறது.

inside-house

inside-house

144 கோடி அப்பு.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top