fbpx
Connect with us

Cinemapettai

கிளாஸை மண்டையில் உடைத்த நடிகை பிரியங்கா சோப்ரா.! வீடியோ உள்ளே

News | செய்திகள்

கிளாஸை மண்டையில் உடைத்த நடிகை பிரியங்கா சோப்ரா.! வீடியோ உள்ளே

பிரியங்கா சோப்ரா ஒரு இந்திய நடிகை மற்றும் முன்னாள் உலக அழகி அவர். நடிப்புத் தொழிலுக்கு வருவதற்கு முன்னர் அவர் மாடலாக பணியாற்றினார். மேலும் 2000 ஆம் ஆண்டில் உலக அழகிப் பட்டம் பெற்றபிறகு பிரபலமானார்.

Priyanka-Chopra

பிரியங்கா சோப்ரா தமிழில் முதலில் தமிழன் 2002 மூலம் நடிகையாக அறிமுகமானார். அடுத்த ஆண்டில், அனில் ஷர்மாவின் தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆஃப் எ ஸ்பை 2003 இல் தனது பாலிவுட் அறிமுகத்தை தொடங்கினார் மற்றும் அதே ஆண்டில் தனது இரண்டாவது பாலிவுட் வெளியீடான ராஜ் கன்வாரின் ஆண்டாஸ் படத்தின் மூலம் தனது முதல் வணிக வெற்றியைப் பெற்றார்.

Priyanka-Chopra

இப்பொழுது உள்ள நடிகைகள் நடிகருக்கு இணையாக படத்திற்காக கடினபடுகிரார்கள் அந்த வகையில் நடிகை பிரியங்கா தற்பொழுது இவர் ஹாலிவுட் வரை கால் பதித்துள்ளார்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில், கண்ணாடி கிளாஸை எடுத்து தனது தலையில் உடைப்பது போல் ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் மிகவும் பயத்தோடு பிரியங்காவுக்கு என்ன ஆனது ஏன் இப்படி நடந்து கொள்கிறார் என புலம்பி வருகிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top