பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகை ப்ரியங்கா சோப்ரா. இவர் ஹாலிவுட் சீரியலில் நடிக்க ஆரம்பித்த பிறகு உலகம் முழுவதும் பிரபலமாகிவிட்டார்.

இந்நிலையில் நீண்ட இடைவேளைக்கு பிறகு இவர் 40 நாட்கள் இந்தியா வரவுள்ளார். இந்த 40 நாட்களில் பல விளம்பர படங்களில் நடிக்க இவர் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.

இதற்காக இவர் பெறப்போகும் தொகை எவ்வளவும் தெரியுமா? ரூ 100 கோடியாம்.