Photos | புகைப்படங்கள்
ரசிகர்களுக்கு பிரியாமணி கொடுத்த தரிசனம்.! வருத்தெடுக்கும் ரசிகர்கள்.!
நடிகை பிரியாமணி தமிழில் ஒரு சில படங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு தமிழில் பட வாய்ப்பு அமையாததால் தெலுங்கு பக்கம் சென்றார் இந்த நிலையில் தற்பொழுது த்ரிஷா நடிக்கும் குற்றபயிர்ச்சி படத்த்ஹில் பிரியாமணி நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
தாரை தப்பட்டை படத்தின் இயக்குனர் பாலாவுடன் பணியாற்றிய வர்ணிக் இயக்குனராக அறிமுகமாகும் படம் குற்றபயிர்ச்சி இந்த படத்தை ஸ்ரீ குருஜோதி பிலிம்ஸ் விவேகானந்தன் மிகுந்த பொருட்செலவில் தயாரிக்கிறார், படத்தின் கதை 1980ம் ஆண்டின் பின்னணியில் நடக்கும் கதையாக உருவாக இருக்கும் இந்த படத்தில் துப்பரிவளராக த்ரிஷா நடிக்கிறார்.
இப்படத்தில் முக்கிய ரோலில் நடிகை ப்ரியாமணி நடிக்க ஒப்பந்தமாகி இருப்பதாக கூறப்படுகிறது. திருமணத்திற்குப் பிறகு ப்ரியாமணி நடிக்கும் முதல் தமிழ் படம் இதுவாகும்.இந்த நிலையில் விழா ஒன்றில் கலந்து கொண்ட பிரியாமணி வித்தியாசமான உடையில் வந்துள்ளார் இதை பார்த்த ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள்.

priyamani
