Connect with us

Cinemapettai

தலைவி – சசிகலாவாக மாறிய பிரியாமணி புகைப்படம்.. குவியும் பட வாய்ப்புகள்

priya-mani

Tamil Cinema News | சினிமா செய்திகள்

தலைவி – சசிகலாவாக மாறிய பிரியாமணி புகைப்படம்.. குவியும் பட வாய்ப்புகள்

பிரியாமணி தமிழ் சினிமாவில் ‘கண்களால் கைது செய்’ படத்தின் மூலம் அறிமுகமானவர். இவர் கன்னடம், தமிழ், தெலுங்கு, மலையாளம் படங்களில் நடித்துள்ளார்.

தேசிய அளவில் சிறந்த நடிகை என்ற விருதை பருத்தி வீரன் படத்திற்காக 2006ஆம் ஆண்டு பெற்றார். பின்பு அவர் தமிழில் நடித்த எந்த படமும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு ஓடவில்லை என்றே கூறலாம்.

பின்பு சின்னத்திரையில் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். அதில் முக்கியமாக பிக்பாஸ் 3 கன்னடத்தில் நடித்து உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ‘தி பேமிலி மேன்’ என்ற வெப் series 2019ஆம் ஆண்டு நடித்துள்ளார்.

இந்த web series ஹிந்தி, தமிழ், தெலுங்கு, அரபிக் போன்ற மொழிகளில் வெளியிடப்பட்டது. தற்போது தமிழ் சினிமாவில் ரீ-என்ட்ரி ப்ரியாமணிக்கு பட வாய்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளனர்.

A.L.விஜய் இயக்கத்தில் உருவாகிவரும் தலைவி படத்தில் சசிகலா கதாபாத்திரத்தில் பிரியாமணி நடித்து வருவது உறுதியாகியுள்ளது.அந்த புகைப்படம் சமூக வலைத்தளங்கள் போது வைரலாகி வருகிறது.

priya

priya

இதற்கு அடுத்து அசுரன் படத்தின் தெலுங்கு ரீமேக் படத்தில் நடிக்க உள்ளார். Dr.56 என்ற கன்னட படத்திலும்நடிக்க உள்ளாராம்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top