Connect with us
Cinemapettai

Cinemapettai

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கணவருடன் மிக நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு இந்த இரவை மிகவும் மிஸ் செய்கிறேன் என கூறிய பிரியாமணி.!

தமிழில் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்தவர் நடிகை பிரியாமணி, இவரின் மார்கெட் காலியாகிவிட்டது இவருக்கு இனி பட வாய்ப்புகள் வருவது சந்தேகம் தான் என நினைத்து கடந்த வருடம் பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் .

ஆம் இவர் பெங்களூரை சேர்ந்த முஸ்தபா என்ற பிரபல தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டார் இதனால் பிரியாமணியை தமிழ் திரையுலகம் குட்பை சொல்லி அனுப்பி வைத்தது, ஆனால் தற்பொழுது மீண்டும் நடிக்க ஆரம்பித்துவிட்டார்.

கன்னடத்தில் மூன்று படத்திலும் , மலையாளத்தில் ஒரு படத்திலும் ஆக மொத்தம் 4 படத்தில் நடித்து வருகிறார் இந்த நிலையில் இவர் தனது சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமில் ஒரு புகைபடத்தை வெளியிட்டுள்ளார் ஆம் அந்த புகைப்படத்தில் அவர் தனது கணவருடன் மிக நெருக்கமாக இருந்துள்ளார் மேலும் அதில் இந்த இரவை மிகவும் மிஸ் செய்கிறேன் என குறிப்பிட்டுள்ளார், இதோ புகைப்படம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top