Tamil Cinema News | சினிமா செய்திகள்
பிரியமானவள் சீரியல் உமாவின் இளம் வயது புகைப்படம்.! செம்ம அழகு
சன் டிவியின் பிரபல சீரியல் நிகழ்ச்சியான பிரியமானவள் தொடரில் உமா என்ற கேரக்டரில் நடித்து வரும் பிரவீணா இளம் வயதில் எடுத்த புகைப்படம் தற்போது சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.
சன் டிவியின் சீரியலில் பிரியமானவள் அதிகமான பெண் ரசிகர்களை கவர்ந்த முக்கியமான சீரியல் ஆகும். அதில் நடித்த பிரவீணா இளம் வயது புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் செம்ம அழகு என்று கமெண்ட் செய்து வருகின்றனர்.

priyamanaval-serial
