பிரபல மலையாள இயக்குநர் மற்றும் தயாரிப்பாளரான பிரியதர்ஷன் பாவனா விவகாரம் குறித்து புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.

அதாவது அந்த சம்பவத்திற்கு பிறகு பாவனாவிடம் பேசியதாகவும் அப்போது,  அந்த கும்பல் பாலியல் ரீதியாக தன்னை துன்புறுத்தவில்லை என்றும் பலாத்காரம் செய்யவில்லை என்றும் பாவனா கூறியதாக தெரிவித்துள்ளார்.

ஆனால் உடைகளை அவிழ்த்ததாகவும் பிரியதர்ஷ்ன் தெரிவித்துள்ளார். உடைகளை அவிழ்த்தது பலாத்காரம் செய்வதற்காக அல்ல என்றும் அதனை புகைப்படம் எடுத்து பிளாக் மெயில் செய்வதற்காகத் தான் என்றும் புதிய விளக்கம் ஒன்றை அளித்துள்ளார்.