Tamil Cinema News | சினிமா செய்திகள்
ஒரு வீடியோ தான் எத்தனை லட்சம் சம்பாதிக்கிறார் தெரியுமா பிரியா.! தெரிஞ்ச ஷாக் ஆகிடுவிங்க
சில பொருட்களை விற்ப்பதற்க்காக நடிகர் நடிகைகளை வைத்து விளம்பரம் படுத்துவார்கள் இது சாதாரன விஷயம், ஆனால் ஒரேஒரு வீடியோவாழ் உலகளவில் மிகவும் புகழ்பெற்றவர் புருவ டான்ஸ் பிரியா வாரியார்.

PriyaPrakashVarrier
இந்த வீடியோ வந்த பிறகு இவர் ட்விட்டர், பேஸ் புக் மிக பெரிதாக பிரபலமடைந்தார், ப்ரியா வாரியர் இவர் ஒரே நாளில் அதிக பேரால் தேடபட்டாவர் தற்பொழுது இன்ஸ்டாகிராமில் மட்டும் இவருக்கு 50 லட்சம் ரசிகர்கள் இருக்கிறார்கள். அதனை பயன்படுத்தி தற்பொழுது சம்பாதிக்க ஆரம்பிச்சிட்டார்.

PriyaPrakashVarrier
இவர் தற்பொழுது பல நிறுவன பொருட்களை தனது சமூக வலைதளத்தில் பதிவிட்டு அந்த பொருட்களை பிரபல படுத்தி வருகிறார் இதற்க்கு ஒரு பதிவிற்கு மட்டும் 8 லட்சம் வரை வாங்குகிறார் ப்ரியா, விளம்பரத்தில் நடித்தா கூட இந்த அளவிற்கு சம்பாதிக்க முடியாது ஆனால் ஒரு வீடியோ மூலம் பிரபலமானதால் இவ்வளவு சம்பளமா என ஆச்சிரியபடுகிறார்கள்.
