Connect with us

Cinemapettai

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பிரியா வாரியார்.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..

priya-varrier

Tamil Cinema News | சினிமா செய்திகள்

முழு பூசணிக்காயை சோற்றில் மறைக்கும் பிரியா வாரியார்.. இதெல்லாம் நம்புற மாதிரியா இருக்கு..

சமீபகாலமாக அரசியல் மற்றும் சினிமா பிரபலங்கள் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்க பல இயக்குனர்கள் திட்டமிட்டுள்ளனர். அந்த வரிசையில் தீபிகா படுகோன், லக்ஷ்மி அகர்வால் எனும் பெண்ணின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிக்கவுள்ளார்.

இந்த வரிசையில் தற்போது மோடியின் வாழ்க்கை வரலாறு படமும் எடுக்கப்பட்டு விரைவில் வெளியாக உள்ளது. ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் பிரியா வாரியர் நடிப்பதாக எழுந்த சர்ச்சைக்கு விளக்கம் அளித்துள்ளார் பிரியா வாரியர் .

நான் நடிக்கும் படம் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படம் இல்லை என்றும், இந்த படம் முழுக்க முழுக்க சஸ்பென்ஸ் த்ரில்லர் என்றும் கூறியுள்ளனர். இந்த படத்திற்கு டைட்டில் வைத்த சமயமும் ஸ்ரீதேவி மரணம் எதிர்பாராத விதமாக நடந்தது.

அதனால் பலரும் ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாறு படத்தில் நடிப்பதாக கூறியது உண்மை இல்லை என்று உறுதிபடுதிள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top