Tamil Cinema News | சினிமா செய்திகள்
இணையதளத்தை புரட்டி போட்டு வரும் ப்ரியா வாரியார்.
சினிமாவில் தற்பொழுது அழகு மட்டுமே தகுதியாக இருக்கிறது,இளமை அழகு, திறமை கூடுதல் தகுதிகள் சினிமாவில் அந்த வகையில் தற்பொழுது ரசிகர்களை கவர்ந்து வருபவர் நடிகை பிரியா வாரியார், இவர் ஒரு ஆதார் லவ் என்றபடத்தில் வரும் மாணிக்ய மலராய் என்ற பாடலின் மூலம் பிரபலமானவர்.
அந்த படத்தில் தனது புருவ டன்சால் உலகம் முழுவதும் பிரபலமானவர் இவருக்கு சமூக வலைதளத்தில் லச்சம் கணக்கில் ரசிகர்கள் இருக்கிறார்கள், இவர் இந்தியாவின் ஒட்டுமொத்த இளைஞர்களை திரும்பி பார்க்க வைத்தார் இந்த நிலையில் இவரின் புதிய வீடியோ ஓன்று இணையதளத்தில் வைரலாகி வருகிறது.
இவர் சமீபத்தில் ஒரு திருமண வரவேற்ப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் அந்த நிகழ்ச்சியில் பிரபல பாடகர் சஞ்சய் தத்தின் பாடலை பாடியுள்ளார் அந்த வீடியோவில். மேலும் பிரியா வாரியாருக்கு viral personality of the year என்ற விருது வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
