fbpx
Connect with us
Cinemapettai

Cinemapettai

காட்டக்கூடாததை காட்டிய பிரியா வாரியர்.. பார்க்க கூடாததை பார்க்கும் ரசிகர்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

காட்டக்கூடாததை காட்டிய பிரியா வாரியர்.. பார்க்க கூடாததை பார்க்கும் ரசிகர்கள்

ஒரே நாளில் உலக பேமஸ் ஆவார்கள் என்ற சொல்லில் உங்களுக்கு நம்பிக்கை இருக்கிறதா. இருக்கணும். அப்படி ஒரே ஒரு ராத்திரியில் உலக ஃபேமஸ் ஆனவர்தான் பிரியா வாரியர். ஒரு அடார் லவ் படத்தில் இடம்பெற்ற குறிப்பிட்ட கண்ணடிக்கும் காட்சியின் மூலம் ஒரே நாளில் பல லட்சம் ரசிகர்களை பெற்றார்.

இதனைப் பயன்படுத்தி படவாய்ப்புகளை பெற்று சினிமாவிலும் நடித்து வந்தார். அந்த ஒரே ஒரு காட்சிக்கு இருந்த வரவேற்பு அந்த படத்திற்கு கிடைக்கவில்லை. இருந்தாலும் மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் சில படங்களில் நடித்தாலும் நாளுக்கு நாள் பிரியாவாரியரை கலாய்க்கும் ரசிகர்கள் அதிகமாகி விட்டனர்.

அதற்கு காரணம் தமிழ்நாட்டு மீம்ஸ் கிரியேட்டர்ஸ் என்று சொன்னால் மிகையாகாது. நம்ம ஆளுங்களுக்கு சூப்பர் ஃபிகர் எது, சுமார் ஃபிகர் எது என்பதை கண்டுபிடிக்க கடவுள் அருள் புரிந்து விட்டார் போல. அதுவும் குறிப்பாக பிரியா வாரியர் வாயை குறிவைத்து பல மீம்ஸ்கள் வெளிவந்தன. இதனால் பிரியா டம்மிதான் போல என மற்ற மொழி ரசிகர்களையும் நம்ப வைத்து விட்டார்கள் நம்ம ஆட்கள்.

சமீபகாலமாக பிரியாவாரியர் எந்த புகைப்படத்தை பதிவிட்டாலும் அவருக்கு வரும் கமெண்டுகளில் அதிக பட்சம் அவரை கலாய்ப்பது போல தான் வருகிறதாம். இப்படியே போனால் நம்ம சோலியை முடித்து விடுவார்கள் என சொல்லாமல் கொள்ளாமல் இன்ஸ்டாகிராம் ஆக்கவுண்ட்டை டெலிட் செய்து விட்டு ஓடி விட்டாராம் பிரியா வாரியர்.

priya-prakash-warrior-1

priya-prakash-warrior-1

மீண்டும் ரசிகர்களை குஷிப்படுத்த குஜாலான புகைப்படத்தை வெளியிட்டு உள்ளார். காட்டக்கூடாததை காட்டிய பிரியா வாரியர் புகைப்படத்தினால் பத்தி எரியுது இன்ஸ்டாகிராம்.

priya-prakash-warrior-1

priya-prakash-warrior-1

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
To Top