News | செய்திகள்
ரசிகர்களை கவர்ந்து வரும் ப்ரியா பிரகாஷ் வாரியரின் அடுத்த வீடியோ.!
நடிகை ப்ரியா பிரகாஷ் வாரியர் ஒரு அடார் லவ் என்ற படத்தில் உள்ள ஒரு பாடலில் தனது புருவ டான்ஸ்ஸால் கட்டி போட்டுள்ளார் ரசிகர்களை இந்த வீடியோவை பார்த்து பல ரசிகர்கள் முதல் பிரபலங்கள்வரை வியந்துபோனார்கள்.

priya
இவர் ஒரே நைட்டில் ஒபாமா ரேஞ்சுக்கு வளர்ந்துவிட்டார் ஆம் இவரை பின் தொடருபவர்கள் எண்ணிக்கை ஒரே நாளில் 1 மில்லியனை தாண்டியது, இவருக்கு பல ரசிகர்கள் ஒரே நாளில் குவிந்துவிட்டார்கள். அதன் பின்பு சோசியல் மீடியா முழுவதும் ப்ரியா வாரியாரின் புருவ டான்ஸ் தான், பல பொண்ணுங்க இதைவைத்து டப்ஸ்மேஸ் செய்தார்கள்.
தற்பொழுது இவரின் வீடியோ வெளிவந்து பல ரசிகர்களை கவர்ந்து வருகிறது ,அது ஒரு விளம்பர வீடியோ அதில் ப்ரியா வாரியார் கண் சிமிட்டல் அழகின் மூலம் பல ரசிகர்களை சுண்டி இழுத்து வருகிறார், இந்த விளம்பரத்தை இதுவரை 56 லட்சம் பார்வையாளர்களை கடந்துள்ளது.
