Tamil Cinema News | சினிமா செய்திகள்
வையாபுரி கெட்டப்பில் மாறிய பிரியா வாரியர்.. வறுத்தெடுக்கும் நெட்டிசன்கள்.!
சில வருடங்களுக்கு முன்பு வெளியான படம் ஒரு “அடார் லவ்” இந்த படத்தில் இடம்பெற்ற காட்சி ஒன்றில் புருவத்தை தூக்கி காண்பித்து சர்வதேச அளவில் ஒரே நாள் இரவில் மிகப்பெரிய டிரண்டிங் ஆனவர் நடிகை பிரியா வாரியர்.
இவரது சமூக வலைகளில் 70 லட்சம் நபர்களை ஃபாலோவராக வைத்திருக்கும் பிரியா வாரியரும் வழக்கமான நடிகைகள் போலவே பல்வேறு புதப்புது கெட்டப்களில் போட்டோ சூட் எடுத்து பதிவிடுவதை வழக்கமாக கொண்டுள்ளார்.
ஒரேநாள் இரவில் அடைந்த பிரபலத்தை சில புகைப்படங்களால் துவும்சம் செய்தும் வருகிறார். சில புகைப்படங்களால் அதிகப்படுத்தியும் வருகிறார்.
இப்போது மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தும் வருகிறார். இதற்காக படுகவர்ச்சியாகவும் மது குடிப்பது போலவும் புகைபிடிப்பது போலவும் சில படங்களை வெளியிட்டிருந்த படக்குழுவுக்கு எதிராகவும் நடிகை பிரியா வாரியருக்கு எதிராகவும் தயாரிப்பாளரும் ஸ்ரீதேவியின் கனவருமான போனிகபூர் வழக்கு தொடர்ந்துள்ளார்.

priya-varrier-memes
அதற்கு பிறகு ஆக்டிவ் மோடில் இருந்த அவரது சமூக வலை பக்கம் டீ ஆக்டிவ் ஆனது ஒரு கட்டத்தில் பக்கத்தையே முடக்கிவிட்டா். பிறகு சமீபத்தில் தான் அந்த கணக்கு மீண்டும் திறக்கப்பட்டு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இப்போது இணையத்தில் ஒரு புகைப்படம் பதிவேற்றியிருந்த பிரியாவோ பல்பு வாங்கி வருகிறார். அந்த புகைப்படத்தோடு காமெடி நடிகர் வையாபுரியின் லேடி கெட்டப் படங்களையும் டாப் ஸ்டார் நடிகர் பிரசாந்தின் லேடி கெட்டப் படங்களையும் கமாண்டுகளில் பதிவேற்றி கலாய்த்து வருகின்றனர்.
பிசிட்டிவோ நெகட்டிவோ தனக்கான பப்ளிசிட்டியை குறையவிடாமல் அவ்வப்போது நீட்டி வருகிறார் பிரியா வாரியர்.
