PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

ஒரே ஒரு பாடல் தான் ஒட்டு மொத்த தமிழ் ரசிகரையும் கவர்ந்து விட்டார் பிரியா பிரகாஷ் வாரியார், இவரின் புருவ நடனத்திற்கு அனைத்து ரசிகர்களும் அடிமையாகிவிட்டார்கள்.

priya

இப்பொழுது இந்த புருவ டான்ஸ் பல வெர்ஷனில் வெளி வர தொடங்கிவிட்டன.ஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து ஒரே ஒரு நாள் தான் உலகத்தில் உள்ள அதிக ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் இழுத்தவர் இப்பொழுது ப்ரியா தொடர்ந்து ஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் ட்ரெண்ட்டில் இருந்து வருகிறார்.

அதிகம் படித்தவை:  ராக்கெட் ஷாட் தோனி கடந்து வந்த பாதை
PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

‘மாணிக்ய மலராய பூவி’ என்ற பாடலில், பிரியா பிரகாஷ் பள்ளி மாணவி வேடத்தில் நடித்திருந்தார். தற்போது பிரியா வாரியார் நடித்த அந்த பாடலில் வரிகள் முஸ்லிம் சமூகத்தினரின் உணர்வுகளைப் புண்படுத்தும் விதமாக உள்ளது என முப்பை குற்றவியல் வழக்கு ஒன்று பதிவு செய்யப்பட்டுள்ளது.

Priya Prakash Varrier and Roshan Abdul Rahoof.

இந்த பாடலில் ‘மெக்காவின் ராணிபோல வாழ்வார்’ என்ற அர்த்தத்தில் பாடல் வரிகள் இருப்பதாக கூறி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் யூடியூப்பில் இருந்து நீக்கக் கோரி வலியுறுத்தியுள்ளார்.

அதிகம் படித்தவை:  புது பிசினசில் உமி நடிகை
Priya P Varrier

பிரியா பிரகாஷ் வாரியார் தன் மிதான வழக்குகளை நீக்க கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார், மேலும் இதை அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் ஏற்றுள்ளது. ஆனால் கேரளாவில் இந்த பாடலை அணைத்து இனத்தவரும் கொண்டாடி வருகின்றனர்.