Priya P Varrier

சில வருடங்களுக்கு முன் “வை திஸ் கொலவெறி டி” பாடல் வாயிலாக தனுஷ் உலக பிரசித்தி ஆனார். சில மாதம்களுக்கு முன் “என்ட அம்மே ஜிமிக்கி கம்மல்” பாடல் வாயிலாக ஷெரில். அந்த வரிசையில் கடந்த சில நாட்களாக ட்ரெண்டிங் ஆகியுள்ளவர் புது முக நடிகை பிரியா பிரகாஷ் வாரியர். ” ஒரு ஆதார் லவ் ” என்ற படத்தில் உள்ள ” மணிக்கியா மலராய் பூவி” என்ற பாடலின் சிறிய கிளிப் தான் அவர் வைரல் நடிகையாக மாறியதன் காரணம்.

priya prakash warrier

காதலர் தின ஸ்பெஷல், வாலெண்டைன்ஸ் வாரம் என உச்ச கட்ட செலிபிரிட்டி அந்தஸ்து பெற்று விட்டார். சமூகவலைத்தளங்களான பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம்மில் ஏக டிமாண்ட் ஆகிவிட்டார்.

பிரியா வாரியாரின் போட்டோ கலெக்ஷன்

I do the thing called what i want✨

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

She sees in black and white, Thinks in greys, But loves in colour?

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

Always had a thing for sarees?

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

?

Life is tough,my darling.So am I.?

A post shared by priya prakash varrier (@priya.p.varrier) on

அதிகம் படித்தவை:  தீபாவளி ஸ்பெஷலாக வெளியானது கார்த்தியின் 'தீரன் அதிகாரம் ஒன்று'- ட்ரைலர்.