Photos | புகைப்படங்கள்
புருவ டான்ஸ் பிரியாவின் லேட்டஸ்ட் புகைப்படங்கள்.!
Published on
18 வயது தான் ஆகிறது. இவர் நடிப்பில் முதல் படம் கூட ரிலீஸ் ஆகவில்லை. ஆனாலும் செலிபிரிட்டி அந்தஸ்துடன் வளம் வருபவர் என்பது தான் கூடுதல் சிறப்பு. “ஒரு ஆதார் லவ்” என்ற படத்தில் உள்ள “மணிக்கியா மலராய் பூவி” என்ற பாடலின் சிறிய வீடியோ கிளிப் மூலமாக பிரபலமானார் . சென்ற மாதம் வாலெண்டைன்ஸ் வாரம் முழுவதும் இளசுகளிடம் இவரின் பாடல் தான் ட்ரெண்டிங் .

priya
சமூகவலைத்தளங்களான பேஸ் புக், ட்விட்டர், இன்ஸ்டாக்ராம்மில் ஏக டிமாண்ட் ஆகிவிட்டார். இன்ஸ்டாகிராமில் 4 . 9 மில்லியன் வியூர்ஸ் உள்ளனர். ஸ்போர்ட்ஸில் ரொனால்டோ, ஹாலிவுட்டில் டாம் கிருஸ், மாலிவூடில் துல்கர் சல்மான் கூட கணக்கு ஆரம்பித்த ஒரு நாளில் இவ்வளவு பெயர் பின் தொடர்ந்தது கிடையாதாம்.

priya

priya

priya

priya

priya

priya
