ஒரே ஒரு பாடல் தான் ஒட்டு மொத்த தமிழ் ரசிகரையும் கவர்ந்து விட்டார் பிரகாஷ் வாரியார், இவரின் புருவ நடனத்திற்கு அனைத்து ரசிகர்களும் அடிமையாகிவிட்டார்கள்.

priya

இப்பொழுது இந்த புருவ டான்ஸ் பல வெர்ஷனில் வெளி வர தொடங்கிவிட்டன.ஜிமிக்கி கம்மல் ஷெரிலை தொடர்ந்து ஒரே ஒரு நாள் தான் உலகத்தில் உள்ள அதிக ரசிகர்களின் கவனத்தை தனது பக்கம் இழுத்தவர் இப்பொழுது ப்ரியா தொடர்ந்து ஒட்டுமொத்த சமூக வலைதளங்களிலும் ட்ரெண்ட்டில் இருந்து வருகிறார்.

PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

கடந்த இரண்டு நாட்களில் மட்டும் இவரை 10 லட்சத்திற்கும் மேற்பட்டோரை இவரது சமூக வலைதள கணக்கில் பின்தொடருபவர்களாக தங்களை இணைத்து கொண்டனர்.

யார் இந்த ப்ரியா? யாரு இந்த ப்ரியா? என்று தான் சமூக ஊடகங்கள் அனைத்தும் கதறிக்கொண்டிருகின்றன. இப்படி இருக்க , பிரபல  நிறுவனமான கூகுள் வெளியிட்டுள்ள தகவலில் நடிகர் சன்னி லியோனை விட அதிகமான பேர் ப்ரியா பிரகாஷை தேடியுள்ளனர் என்பதை தெரிவித்துள்ளது.

PriyaPrakashVarrier
PriyaPrakashVarrier

இந்த தகவலை கூகுள் ட்ரெண்ட்ஸ் என்ற பயன்பாட்டின் மூலம் நாம் அறிந்து கொள்ளலாம். அதனுடைய விபரங்கள் கீழே புகைப்படமாக கொடுக்கப்பட்டுள்ளது.