ப்ரியாவுக்கு இவரை தான் பிடிக்கும்! முத்தம் கொடுத்து புகைப்படத்தை வெளியிட்டார்.!

டிவி தொலைகாட்ச்சியில் அதிக ரசிகர்களை ஈர்ப்பது சீரியல் தான் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சீரியல் பாக்காதவரே இல்லை இந்நிலையில் டிவி சீரியலில் அதிக ரசிகர்களை ஈர்த்தவர் பிரியா பவானி ஷங்கர்.

priya

இவர்  மேயாத மான் என்ற படத்தின் மூலம் சினிமாதுறையில் காலடி எடுத்து வைத்துள்ளார். அந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்ப்பை பெற்றது நல்ல விமர்ச்சனகளும் கிடைத்தது அதேபோல் பிரியாவின் நடிப்பு பேசப்பட்டது.

priya

இந்நிலையில் நடிகை ப்ரியா ஸ்பைடர்மேனை கிஸ் செய்வது போன்ற புகைப்படத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார். “ஸ்பைடர் மேன் லவ்” என அந்த புகைப்படம் பற்றி குறிப்பு எழுதியுள்ளார்.

Comments

comments

More Cinema News: