priya
priya

ஒரே நாளில் பிரபலமான பிரியா வாரியார்:

கடந்த மாதம் சில வாரமாக சமூக வலைதளத்தில் ட்ரெண்ட்டிங்கில் இருந்தவர் பிரியா வாரியர் இவர் “ஒரு அடார் லவ்” என்ற படத்தில் “மாணிக்ய மலராய பூவி” என்ற பாடலில் வருவார் அந்த பாடலில் தனது புருவ டான்சால் ஒரு மாணவனிடம் பேசுவார் அந்த மாணவனோ அப்படியே பிரமித்துவிடுவான் இந்த காட்சிக்கு மயங்காதவர் எவரும் இல்லை.இந்த சில நிமிட காட்சிக்கு மில்லியன் கணக்கில் லைக் விழுந்தது.

அதிகம் படித்தவை:  கர்ப்பிணி பெண்களுக்கு வளையக்காப்பு நடத்தி பூஜையை தொடங்கிய "நான் செய்த குறும்பு" படக்குழு. போட்டோ ஆல்பம் உள்ளே !
priya
priya

குவியும் பட வாய்ப்புகள்:

புருவ டான்ஸ் மூலம் புகழ் பெற்ற ப்ரியா வாரியாருக்கு பல படங்களில் வாய்ப்புகள் வருகின்றனவாம், அதனால் பலபடத்தில் கமிட் ஆகி வருவதாக கூறுகிறார்கள் மேலும் பாலிவுட்டில்  ரன்வீர் சிங்கிற்கு ஜோடியாக நடிக்க இருப்பதாக செய்திகள் வருகின்றன.

அதிகம் படித்தவை:  சிம்புவின் AAA மாஸ் செட்டில் படப்பிடிப்பு- வெளியான பாடல் வீடியோ இதோ

தமிழில் அவருடைய பேவரட் நடிகர்:

பிரியா வாரியார் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்து கொண்டார் அப்பொழுது பிரியா வாரியாரிடம் நடிகர் சிவகார்த்திகேயன் புகைப்படத்தை காண்பிக்கப்பட்டது உடனே தனது பேவரட் நடிகர் என கூறினாராம் பிரியா வாரியார்.