Priya Bhavani Shankar
Priya Bhavani Shankar

கடந்த வருடத்தில் தமிழ் நாட்டில் பரபரப்புக்கு பஞ்சமே இல்லை அரசியலில் அதிக பரபரப்பு பின்பு நடிகர் சங்க தேர்தல் மற்றும் சுசி லீக் இப்படி கடந்த வருடம் அதிக பரபரப்பை ஏற்படுத்துயது இந்த சம்பவம்.

Suchitra-
Suchitra

திரைப்பட பின்னணி பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் கடந்த வருடம் நடிகர் நடிகைகளின் ஆபாச போட்டோ மற்றும் வீடியோ வெளியாகின இதனால் நடிகை நடிகர்களிடையே பரபரப்பு ஏற்பட்டது.

Suchitra
Suchitra

சமீபத்தில் வெளியான ‘மேயாத மான்’ படத்தில் அறிமுகம் ஆனா ‘பிரியா பவானி ஷங்கர்’ ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்ப்பை பெற்றவர். பிரியா பவானி ஷங்கரிடம் சுசிலீக்ஸ் பற்றி சமீபத்தில் கேள்வி கேட்கப்பட்டது.

priya bhavanishanker
priya bhavanishanker

அதை பற்றி நான் எதுவும் கூறமுடியாது, அதில் அதிக பிரச்சனைகள் இருக்கிறது, அதனால் எவ்வளவு பேர் கஷ்டப்பட்டார்கள் என்பது நமக்கு தெரியாது. இதை அடுத்து  அந்த மாதிரியான பிரச்சனைகள் வராமல் இருப்பது நல்லது என்று பேசியுள்ளார்.