Tamil Cinema News | சினிமா செய்திகள்
நனைந்த டீசர்ட்டில் நச்சுன்னு போஸ் கொடுத்து பிரியா பவானி சங்கர்! கிறங்கடித்த புகைப்படம்
வெள்ளித்திரையில் மார்க்கெட்போன நடிகைகள் சின்னத்திரைக்கு வருவது தான் அந்த காலத்து வழக்கம். ஆனால் அதை முதன் முதலில் உடைத்து எறிந்தவர் தான் பிரியா பவானி சங்கர்.
ஏனெனில் பிரியா பவானி சங்கர் சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து, தற்போது முன்னணி நடிகையாக ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.
இந்நிலையில் பிரியா தற்போது அவருடைய சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டு இருக்கும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதாவது தமிழ் சின்னத்திரையில் ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியலில் நடித்து பிரபலமான நடிகை தான் பிரியா பவானி சங்கர். இவர் தமிழ் சினிமாவில் ‘மேயாதமான்’ என்ற படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார்.
மேலும் தற்போது மாபியா, களத்தில் சந்திப்போம், பொம்மை, இந்தியன் 2 ஆகிய படங்கள் பிரியாவின் கைவசம் உள்ளன.
இவ்வாறிருக்க, பிரியா பவானி சங்கர் தன்னுடைய சமூகவலைத்தள பக்கத்தில் நீச்சல் குளத்தில் நனைந்தபடி வெளியிட்டிருக்கும் கவர்ச்சியான புகைப்படம் ஒன்று சமூக வலைதளங்களில் பரவி, பல இளைஞர்களின் இதயத்தைப் பற்றி எரிய செய்துள்ளது.
