fbpx
Connect with us

Cinemapettai

நான் இருக்கவேண்டிய இடம் அது.! ப்ரியா பவானி சங்கர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஏக்கம்

priyabhavanishankar

Photos | புகைப்படங்கள்

நான் இருக்கவேண்டிய இடம் அது.! ப்ரியா பவானி சங்கர் புகைப்படத்தை பார்த்து ரசிகர்கள் ஏக்கம்

மேயாதமான் படத்தின் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் ப்ரியா பவானி சங்கர் ஆனால் இவர் பிரபல தொலைக்காட்சி செய்தி வாசிப்பாளராக முதலில் பணியாற்றியுள்ளார். அதன்பிறகு விஜய் தொலைக்காட்சியில் சீரியல் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதனை பயன்படுத்தி தற்போது சினிமா துறைக்கு வந்துள்ளார்.

இவரது நடிப்பில் வெளியான கடைக்குட்டி சிங்கம் இவருக்கு ஒரு நல்ல பெயரை பெற்றுக் கொடுத்தது. அதுமட்டுமல்லாமல் எஸ் ஜே சூர்யா உடன் மான்ஸ்டர் படத்திலும் அதர்வாவின் குருதி ஆட்டம் ஆகிய படங்களில் தற்போது நடித்து வருகிறார்.

இந்நிலையில் இவர் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் அந்த புகைப்படத்தில் குரங்குடன் போஸ் கொடுத்துள்ளார் அதை பார்த்து ரசிகர்கள் அந்த இடத்தில் நான் இருக்க வேண்டியது என ஏக்கத்துடன் பதிவிட்டுள்ளார்கள்.

மேலும் ஒரு ரசிகர் 3 குரங்குகளும் சூப்பர் என பதிவிட்டுள்ளார்.

#1.Priyabhavanishankar

priyabhavanishankar

priyabhavanishankar

#2.Priyabhavanishankar

priyabhavanishankar

priyabhavanishankar

#3.Priyabhavanishankar

priyabhavanishankar

priyabhavanishankar

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top