விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ சீரியலின் மூலம் சின்னத்திரையில் ரசிகர்களின் மனதைக் கவர்ந்த பிரியா பவானி சங்கர் தற்போது தமிழ் சினிமாவில் ஒரு ரவுண்ட் கட்டிக் கொண்டிருக்கிறார்.
ஜெர்மனியில் இருந்து பிரியா பவனி சங்கர் வெளியிட்ட புகைப்படம்

சமீபத்தில் அருண்விஜய் நடிப்பில் வெளியான யானை படத்தில் பிரியா பவானி சங்கர் கதாநாயகியாக நடித்திருந்தார். அதைத்தொடர்ந்து தனுஷ் நடிப்பில் தற்போது திரையரங்கில் வசூல் வேட்டை ஆடிக் கொண்டிருக்கும் திருச்சிற்றம்பலம் படத்திலும் மூன்று கதாநாயகிகளில் ஒருவராக பிரியா பவானி சங்கர் நடித்திருக்கிறார்.
Read Also: நீங்க சீரியல் நடிகை என ஒதுக்கப்பட்ட 5 ஹீரோயின்
தாவணியை போல் மாடன் உடையிலும் அழகுதான்

மேலும் பிரியா பவானி சங்கர் கமலஹாசன் நடிப்பில் வெளியாகவுள்ள இந்தியன் 2 என்ற படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படித் தொடர்ந்து சினிமாவை கிராமத்து கதாபாத்திரங்களில் மட்டுமே நடித்து பெயர் போல பிரியா பவானி சங்கர் சமீபத்தில் ஜெர்மனியில் இருந்து வெளியிட்டிருக்கும் புகைப்படத்தில் பெங்களூரு தக்காளி போல் பளபளவென தெரிகிறார்.

Read Also: ஆட்டம் கண்ட பிரியா பவானி சங்கர் கேரியர்
பெங்களூரு தக்காளி போல் மாறிய பிரியா பவானி சங்கர்

படங்களில் தாவணி பாவாடை, சேலைகளின் பிரியா பவனி சங்கரை பார்த்த ரசிகர்களுக்கு இந்தப் புகைப்படங்களில் கூலிங்கிளாஸ் அணிந்தபடி கவர்ச்சி தூக்கலான உடையில் தரிசனம் கொடுத்து கதிகலங்க வைத்திருக்கிறார். இதைப் பார்த்த ரசிகர்களும் ‘சேலையில் மட்டுமல்ல மாடன் உடையிலும் பிரியா பவானி சங்கர் அழகுதான்’ என வர்ணிக்கின்றனர்.
பளபளன்னு மின்னும் பிரியா பவானி சங்கர்

Read Also: உயரத்தில் ஹீரோக்களுக்கு டஃப் கொடுக்கும் 7 நடிகைகள்