திங்கட்கிழமை, டிசம்பர் 2, 2024

இறுக்கமான டீ ஷர்ட்டில் டாப் ஆங்கிள் போஸ் கொடுத்த ப்ரியா பவானி சங்கர்.. ஐயோ அம்மா என அலறும் இணையதளம்

தமிழ் சினிமாவின் அடுத்த நயன்தாரா என ரசிகர்களால் அன்போடு அழைக்கப்படுபவர் பிரியா பவானி சங்கர். இன்னும் சொல்ல வேண்டும் என்றால் நயன்தாராவை விட அதிக பட வாய்ப்புகள் வைத்துள்ள ஹீரோயின் இவர்தான்.

கொஞ்சம் கொழுக் மொழுக் என்று இருந்துவிட்டால் போதும். வாய்ப்புகள் மழையாய் பொழிய ஆரம்பித்து விடும். அந்த வகையில் பிரியா பவானி சங்கரின் காட்டில் தற்போது அட மழை பெய்து கொண்டிருக்கிறது.

தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கிலும் தொடர்ந்து வாய்ப்புகள் குவிந்து கொண்டிருக்கின்றன. நிற்க கூட நேரமில்லாத அளவுக்கு கிட்டதட்ட கைவசம் 10 படங்களுக்கு மேல் ஒரே நேரத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார்.

அதுமட்டுமில்லாமல் இளம் நடிகர்கள் அனைவரும் பிரியா பவானி சங்கருடன் ஒரு படமாவது நடித்துவிட வேண்டும் என தொடர்ந்து பணத்தை வாரி இறைத்து தனக்கு ஜோடியாக்கி வருகின்றனர்.

priya-bhavani-shankar-cinemapettai
priya-bhavani-shankar-cinemapettai

பார்த்தாலே பத்திக்கும் பிரியா பவானி சங்கர் டாப் ஆங்கிள் புகைப்படம் எடுத்தால் சும்மா இருப்பார்களா ரசிகர்கள். லட்சக்கணக்கில் லைக்குகளை அள்ளி குவித்து வருகின்றனர்.

priya-bhavani-shankar-cinemapettai-01
priya-bhavani-shankar-cinemapettai-01

தற்போது இந்த புகைப்படத்தை பார்த்த மேலும் சில தயாரிப்பாளர்கள் தங்களுடைய படங்களில் பிரியா பவானி சங்கரை புக் செய்ய போட்டி போட்டுக் கொண்டிருக்கிறார்கள். அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பான் என்பது சரிதான்.

- Advertisement -spot_img

Trending News