Tamil Cinema News | சினிமா செய்திகள்
20 வருடமாக அஜித்தின் பாடலை கேட்கும் ப்ரியபவாணி சங்கர். எந்த பாடலை தெரியுமா ?
Published on

priya bhavani shankar : அஜித் படத்தைப் பற்றி கூறிய ப்ரியா பவானி சங்கர்
ப்ரியா பவானி சங்கர் பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும், சீரியல் நடிகையாகவும் தனது திரைப் பயணத்தை தொடர்ந்தார். இவர் தமிழ் சினிமா மேயாதமான் படத்தின் மூலம் பெரியதிரைக்கு அறிமுகமானார்.

priya-bhavani-shankar
ப்ரியா பவானி சங்கர் மான்ஸ்டர் மற்றும் குருதீபடம் ஆகிய படங்களில் நடித்து முடித்துள்ளார். இவர் தற்போது அஜித் நடிப்பில் வெளியான கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்படத்தின் பாடல் பற்றி கூறியுள்ளார்.
கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் இயக்குனர் சமீபத்தில் ஜிவி பிரகாஷ் நடித்த சர்வகாலமும் படத்தை இயக்கினார். அந்த படத்தை பற்றி பேசிய ப்ரியா பவானி சங்கர் ஜிவி பிரகாஷின் நடிப்பு இயல்பானதாகவும். அப்படத்தின் இயக்குனர் பற்றியும் இவர் எடுத்த கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன்படத்தின் பாடல் அவரது ப்ளே லிஸ்டில் இருப்பதாகவும் கூறியுள்ளார்
