Tamil Cinema News | சினிமா செய்திகள்
96 பட புகழ் ஆதித்யா உடன் ஜிம் ஒர்க்கவுட் பிரியா பவானி சங்கர்.! வைரலாகும் செல்பி
மேயாத மான், மான்ஸ்டர் ஆகிய படங்களில் நடித்து பிரபலமானவர் பிரியா பவானி சங்கர். இவர் பிரபல தொலைக்காட்சி சீரியலில் நடித்து பின் சினிமாவுக்கு வந்தவர். தற்போது இவருக்கு ரசிகர்கள் ஏராளம் பேர் உள்ளனர்.
சாதாரணமாகவே இவர் அப்லோட் செய்யும் போட்டோக்களுக்கு லைக்குகளை அள்ளித் குவிக்கும். ஜிம் ஒர்க்கவுட் போட்டோ நான் சும்மா விடுவாங்களா? பிரியா பவானி சங்கர் சூட்டிங் இல்லாத நாட்களில் தனது உடலை கட்டுக்கோப்பாக வைப்பதற்கு ஜிம்முக்கு செல்வது வழக்கம்.
அப்படி செல்லும்போது சக நடிகர்களுடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட செல்பி தற்போது இணையதளத்தில் வைரலாகிறது. இந்த புகைப்படத்தில் 96 பட புகழ் ஆதித்யா, மகேந்திரன் மற்றும் பிரபல தயாரிப்பாளரும் வில்லன் நடிகரும் ஆன ஆர்.கே.சுரேஷ் ஆகியோரும் உள்ளனர்.
மார்க்கெட் இருக்கறவரைக்கும் எந்த மானாக இருந்தாலும் மவுசு இருக்கத்தான் செய்யும்.

priya-bhavani-2
